--
வி.ஆர்.ஷங்கர்
வடப்பாக்கம்.

அது சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை. ஆரம்பம் என்பது கண ஜோராக போனது. ஆனால் சரியாக 13 இதழுக்கு பிறகு, நொண்டிக்குதிரையாகி நடக்க முடியாமல் தடுமாறுகிறது. காரணம் பத்திரிக்கை ஆசிரியர் படா டுபாக்கூர் ஆளாய் இருக்கிறார். யாருடைய கருத்தையும் அவர் மதிக்கும் நபர் இல்லை. எல்லோரையும் மட்டம் தட்டுவதுதான் அவர் வேலை. இப்படி இருந்தால் அவரது பத்திரிக்கை எப்படி வளரும்?

வி.ஆர்.ஷங்கர்.