அப்புறம் எப்படி போகிறது வேலையெல்லாம்?
இப்போது எல்லோருடைய சிந்தனையெல்லாம் அடுத்த முதல்வர் யாராய் இருக்கக்கூடும் என்பதாய்தான் இருக்கிறது. எனக்கும் அப்படியே ... பொறுத்திருந்து பார்ப்போம். என்னதான் நடக்கப் போகிறது என்று.
நன்றி!
வி.ஆர்.ஷங்கர்.

0 கருத்துரைகள்: